* சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி பெயர்த்தியும், விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் சு.ந.விவேகானந்தன் - சித்ரலேகா இணையரின் மகளுமான வி.முகில்மொழி 19ஆவது பிறந்த நாள் (15.11.2022) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ.300 வழங்கப்பட்டது.
* ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தந்தை பெரியார் அவர்களின் தத்துவ கருத்து களை உலகமயமாக்கி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆவது பிறந்த நாளை மகிழ்வுடன் நினைந்து வாழ்த்தும் வண்ணம் நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 ஓய்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எம்.பாக்கியலெட்சுமி சிவகங்கை மண்டல திரா விடர் கழக செயலாளர் அ.மகேந்திரராசன் மூலம் வழங்கினார்.
* பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் மு.முத்தையாவின் (பணி நிறைவு) வாழ்விணையர் மு.நாகூரம்மா ளின் ஆறாம் ஆண்டு (24.11.2022) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.1000 நன்கொடையாக வழங் கப்பட்டது.
No comments:
Post a Comment