கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் நகர திமுக தொண்டரணி அமைப்பாளர் ப.கணேசன், சாந்தி ரேடியோஸ் உரிமையாளர் த. அன்பழகன், சிவாஸ் ஸ்டோர்ஸ் உரிமையாளர் எஸ். சிவஞானம் ஆகியோர் ‘விடுதலை' ஓராண்டு சந்தாக்களை கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: மண்டல செயலாளர் க.குருசாமி, மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாவட்ட செயலாளர் சு.துரைராசு, ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, நகர செயலாளர் இளங்கோவன் (05-11-2022).
கும்பகோணம் கழக மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம், திருநாகேஸ்வரம் வழக்குரைஞர் சா.சக்திவேல், திருநாகேஸ்வரம் கே.மாரிமுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அ தி.மு.க தொழிற்சங்க மண்டல செயலாளர் திருநாகேஸ்வரம் சுப.மாறன் ஆகியோர் ‘விடுதலை' ஓராண்டு சந்தாக்களையும், திருநாகேஸ்வரம் சரவணன் 2 ஆண்டு சந்தாவையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: மண்டல செயலாளர் க.குருசாமி, மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார், திருவிடைமருதூர் ஒன்றியத்தலைவர் வி.ழி.கணேசன், ஒன்றிய அமைப்பாளர் ந.சிவக்குமார் (06-11-2022).
No comments:
Post a Comment