குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

குரு - சீடன்

‘கஷ்டகாலம்'

சீடன்: போர்க்கால அடிப்படையில் அரசு செயல்படவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளாரே,  குருஜி?

குரு: இது மழைக்காலம் சீடா... இதுகூடவா தெரியவில்லை தலைவருக்கு?

***

ஆணுக்கும், ஆணுக்கும்...

சீடன்: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு. பெண்களுக்கு அனுமதியில்லையாமே,  குருஜி?

குரு: ஹரிக்கும், ஹரனுக்கும் அய்யப்பன் பிறந்தானாம். அதனால் அங்கே பெண்களுக்கு இடமில்லையோ, சீடா!


No comments:

Post a Comment