ஓநாய் சைவமாகிறது!
சீடன்: வெறுப்புணர்வைப் பரப்புவோர் குஜராத் தேர்தலில் அகற்றப்படுவர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளாரே, குருஜி?
குரு: ஓ! அப்படியானால், பி.ஜே.பி.யை அகற்றி விடுவார்களா, சீடா!
***
ஆண்டவனுக்கு அகோரப் பசியா?
சீடன்: கங்கை கொண்டசோழபுரத்தில் 2,500 கிலோ அரிசி சாதத்தால் பிரகதீஸ்வரனுக்கு அன்னாபிஷேகமாமே, குருஜி?
குரு: பிரகதீஸ்வரருக்கு அகோரப் பசி அந்த அளவுக்கு இருக்கிறது, சீடா!
No comments:
Post a Comment