நேற்று (20.11.2022) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் மா.கவிதா வாழ்விணையர் வி.ஜி.இளங்கோவோடு சந்தித்து தங்கள் குடும்பத்தின் சார்பாக மூன்றாம் முறையாக நான்கு விடுதலை சந்தாத்தொகை 8000ரூபாயை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment