ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கான வீர வணக்க நாள் கூட்டங்களைத் தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் படி சிறப்பாக நடத்து வதற்கான கீழ்க்காணும் ஏற்பாடுகளைக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் விரைந்து செய்திட வேண்டுகிறோம்.
- ஒதுக்கப்பட்ட சொற்பொழிவாளர்களைத் தொடர்புகொண்டு தேதிகளை உறுதி செய்தல்
- காவல்துறை அனுமதி பெறுதல்
- மழை இருக்கும் என்று கருதப்படும் இடங்களில் அரங்கக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்
- நடக்க இருப்பவை பகுதிக்கு 'விடுதலை' உள்ளிட்ட ஊடகங்களுக்குச் செய்தி அனுப்புதல்
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment