26.11.2022 சனிக்கிழமை
திருநெல்வேலி
திருநெல்வேலி: மாலை 6 மணி * இடம்: சாலைத் தெரு, சிந்துபூந்துறை, திருநெல்வேலி * தலைமை: இரா.காசி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), பி.இரத்தினசாமி (மாநகர் தலைவர்), சு.திருமாவளவன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ம.வெயிலு முத்து (மாநகர் செயலாளர்) இர.சவுமியா (மாவட்ட செயலாளர், திராவிட மாணவர் கழகம் * தொடக்கவுரை: ச.இராசேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: அ.சவுந்தர பாண்டியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), வே.செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்), புலியகுளம் க.வீரமணி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: காருகுறிச்சி கோ.செல்வ சுந்தரசேகர் * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம், திருநெல்வேலி.
27.11.2022 ஞாயிற்றுக்கிழமை
மேற்கு தாம்பரம்
மேற்கு தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பாரதி திடல், சண்முகம் சாலை, மேற்கு தாம்பரம் * தலைமை:
ப.முத்தையன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: கோ.நாத்திகன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (செ.மண்டல கழக தலைவர்), ந.கரிகாலன் (ப.க. மாநில துணை தலைவர்), பொழிசை க.கண்ணன் (மாநில இ.அ.து. செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர்
ஆ.வீரமர்த்தினி (பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர்), வழக்குரைஞர் செ.மெ.மதிவதனி (திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர்) * நன்றியுரை: சு.மோகன்ராஜ் (தாம்பரம் நகர செயலாளர்) * தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்
நாமக்கல்
நாமக்கல்: மாலை 6 மணி * இடம்: பூங்கா சாலை, நாமக்கல் * தலைமை: வழக்குரைஞர் வை.பெரியசாமி (நாமக்கல் மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: வழக்குரைஞர் ப.இளங்கோ (நாமக்கல் மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர்), நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் (திமுக நாமக்கல் மாவட்டச் செயலாளர்), செ.காந்திச்செல்வன் (மேனாள் ஒன்றிய இணை அமைச்சர்), சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), ஆ.கு.குமார் (நாமக்கல் மாவட்டத் தலைவர்), வை.நடராஜன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: சு.சிங்காரவேலு, தருமபுரி யாழ்திலீபன் * நன்றியுரை: மருத.அறிவாயுதம் (நகரச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நிகழ்ச்சி அமைப்பு: நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகம்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: ரயிலடி, தஞ்சாவூர் * வரவேற்புரை: அ.டேவிட் (மாநகரச் செயலாளர்) * தலைமை: பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர்) * முன்னிலை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகர அமைப்பாளர்), பழக்கடை கணேசன் (மாநகர துணைச் செயலாளர்), துரை.சூரியமூர்த்தி (மாநகர துணைத் தலைவர்) * தொடக்கவுரை: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறைச் செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலா ளர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடக பிரிவுத் தலைவர்), கோபு.பழனிவேல் (மாநில ப.க. துணைத் தலைவர்),
ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), வ.ஸ்டாலின் (பொதுக்குழு உறுப்பினர்), அ.உத்திராபதி (மாவட்ட துணைச் செயலாளர்) * நன்றியுரை: இரா.வீரக்குமார் (மாநகர திரா விடர் கழகம்) * ஏற்பாடு: தஞ்சை மாநகர திராவிடர் கழகம்.
திருவையாறு
திருவையாறு: மாலை 6 மணி * இடம்: தேரடி, திருவை யாறு * வரவேற்புரை: வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: ச.கண்ணன் (ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடக பிரிவுத் தலைவர்), கோபு.பழனிவேல் (மாநில ப.க. துணைத் தலைவர்) * ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு பாராட்டு: கிட்டு (எ) சமுத்திரம், பழனிவேல், ரா.சிங்காரம், ம.சங்கரன், ம.செல்லமுத்து * பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு: வெ.செயராமன் (காப்பாளர்), மு.வடிவேல், கோ.தங்கவேல், எம்.எஸ்.கலியபெருமாள், அழகேசன் * துவக்க வுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: புவனை யாழ்.திலீபன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: அ.மோகன்ராஜ் (ஒன்றிய இளைஞரணி செயலா ளர்) * ஏற்பாடு: திருவையாறு ஒன்றிய, பேரூர் திராவிடர் கழகம்.
நாகர்கோவில்
நாகர்கோவில்: மாலை 4.30 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியன் (குமரி மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: பா.பொன்னுராசன் (மாவட்ட கலை, இலக்கிய அணி செயலாளர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (குமரி மாவட்டச் செயலாளர்) * கருத்துரை:
சி.கிருஷ்ணேஸ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர்), எஸ்.விஷ்ணு, முனைவர் ஆனந்த் * முன்னிலை: ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப் பாளர்) * சிறப்புரை: புலியகுளம் க.வீரமணி (கழக பேச்சா ளர்), மதுரை வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்) * நன்றியுரை: க.யுவான்ஸ் (கிளைக்கழக அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்.
ஓசூர்
ஓசூர்: மாலை 4.00 மணி * இடம்: ராம்நகர் அண்ணா சிலை அருகில், ஓசூர் * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்), பேரா.கு.வணங்காமுடி (மா.தலைவர், ப.க.), கோ.கண்மணி (மா.மகளிர் பாசறை தலைவர்), செ.செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்) * தொடக்கவுரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), சிறப்புரை: அண்ணா.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்) * நன்றியுரை: மூ.கார்த்திக் (மாநகர தலைவர்) * ஏற்பாடு: ஓசூர் (கழக) மாவட்ட திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment