விடுதலை ஆண்டு இரண்டு சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

விடுதலை ஆண்டு இரண்டு சந்தா

திருச்சி கழக மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில்  விடுதலை ஆண்டு இரண்டு சந்தா தொகை ரூ.4000த்தை மணப்பாறை கிரீன் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் எம்.ஷேக் முஜிபுர் ரகுமான், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன்  மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன்,நகர தி.மு.க துணைச் செயலாளர் துரை.காசிநாதன், திருச்சி பீமா நகர் பகுதி செயலாளர் முபாரக், கல்பாக்கம் இராமச்சந்திரன் ஆகியோர்.(08.11.2022).


No comments:

Post a Comment