மறைந்த பேராசிரியர் அவ்வை நடராசன் அவர்களின் இல்லத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து, அவரது மகன்கள் மருத்துவர் அவ்வை
ந. கண்ணன், முனைவர் அவ்வை ந. அருள், மருத்துவர் அவ்வை ந. பரதன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறு தலைத் தெரிவித்தார். கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன். (சென்னை, 25.11.2022).
No comments:
Post a Comment