நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

நன்கொடை

திருவாரூர் மாவட்டம் இரவாஞ்சேரி அரங்க ராசா - வாணி ஆகியோரது பேரன் பிரபாகரன்-திவ்யபாரதி ஆகியோரது மகன் முகில் இரண்டாவது பிறந்தநாள் (4.11.2022) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு சிறப்பு உணவிற்காக ரூ.5000 வழங்கப்பட்டது.

- - - - -

தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் மகன் சி.சுதாகர் 11ஆம் ஆண்டு (3.11.2022) நினைவாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப் பட்டது. நன்றி!


No comments:

Post a Comment