தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை சந்தா சேர்ப்பு இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை சந்தா சேர்ப்பு இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்

 
 இந்திய தேசிய காங்கிரசு சட்டமன்ற குழுத்தலைவர் வழக்குரைஞர்  செல்வப் பெருந்தகை   10 'விடுதலை' வாழ்நாள் சந்தா தொகை ரூ.2,00,000த்தை   மாநில அமைப்பாளர் உரத்தநாடு  இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள்  வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்  சோ.சுரேசு, மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன். (7.11.2022)
-------------------------------------------------------------
 எழும்பூர் சட்டமன்ற  உறுப்பினர் வழக்குரைஞர்  
இ.பரந்தாமன் (தி.மு.க.) 'விடுதலை' 10  வாழ்நாள் சந்தா  தொகை ரூ.2,00,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், 
ஊமை.செயராமன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், மாவட்ட த் துணைத் தலைவர் கி.இராமலிங்கம், மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன். (7.11.2022)
-------------------------------------------------------------
மாநிலங்களவை உறுப்பினரும், திமுக சட்டத்துறை செயலாளருமான  இரா.கிரிராசன் 'விடுதலை' வாழ் நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர் செல்வம், ஊமை.செயராமன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், மாவட்டத் துணைத் தலைவர் கி.இராமலிங்கம், செம்பியம் கழகத் தலைவர் ப.கோபால கிருட்டிணன், மாவட்ட இளை ஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதிபாண்டியன் (7.11.2022). 
-------------------------------------------------------------

  
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் 'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார்.உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன், புகழ்மிகு இதயநோய் மருத்துவர் நெ.பரத்,மாநில இளைஞரணி துணைச்செயலாளர்  சோ.சுரேசு, மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (7.11.2022).
-------------------------------------------------------------
சென்னை மாமன்ற 8-ஆவது பிரிவு மண்டலத் தலைவர் அண்ணா நகர்   கூ.பீ.ஜெயின்   'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்  சோ.சுரேசு, மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன் ,மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதிபாண்டியன். (7.11.2022)
-------------------------------------------------------------
திருநாகேஸ்வரம் அம்மன் கார் சர்வீஸ் உரிமையாளர் ப.வரதராசன், வ.கோகுல்ராம் ஆகியோர் 'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். 
-------------------------------------------------------------
கும்பகோணம்  தி.மில்லர் - ஜெயந்தி ஆகியோர்  'விடுதலை' வாழ்நாள்  சந்தா ரூ.20,000த்தை  கழகப் பொதுச் செயலாளர் 
இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.
-------------------------------------------------------------
வேலூர் மண்டல செயலாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் 76ஆம் ஆண்டு பிறந்த நாள் (9.11.2022) மகிழ்வாக 'விடுதலை' சந்தா 5க்கு  - 5,000மும், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு - ரூ.3,000மும், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு - ரூ.2000மும் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் அளித்தார். பி.பட்டபிராமனுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் மற்றும் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பயனாடை அணிவித்தனர். உடன்: ப. செயலட்சுமி பட்டாபிராமன், தினகரன், வசந்தி தினகரன், தி. அரிணி.
-------------------------------------------------------------
 குடந்தை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, சங்கீதா, இயற்கை, குடியரசு, பெருமை  ஆகியோர் இணைந்து 'விடுதலை' வாழ்நாள்  சந்தா ரூ.20,000த்தை  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். (6.11.2022)
-------------------------------------------------------------
திருவிடைமருதூர் ஒன்றியம், பொதுக்குழு உறுப்பினர்   வழக்குரைஞர் சு.விஜயகுமார் 'விடுதலை' வாழ்நாள்  சந்தா ரூ20,000த்தை  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  வழங்கினார். உடன்: மண்டலத் தலைவர் மு.அய்யனார் மண்டல செயலாளர் க.குருசாமி, மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர்  திருவிடைமருதூர் ஒன்றியத்தலைவர் எம்.என்.கணேசன், ஒன்றிய அமைப்பாளர் ந.சிவக்குமார் (06-11-2022)
-------------------------------------------------------------
கேதாரிமங்கலம் திருவேங்கடம் குணசேகரன் 'விடுதலை' ஆயுள் சந்தா ரூ.20,000த்தை  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மண்டலத் தலைவர் மு.அய்யனார் மண்டல செயலாளர் க.குருசாமி, மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார்,திருவிடைமருதூர் ஒன்றியத்தலைவர் எம்.என். கணேசன், ஒன்றிய அமைப்பாளர் ந.சிவக்குமார், நகரத் தலைவர் க.கவுதமன்  (06-11-2022)
-------------------------------------------------------------
 திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் திருநாகேஸ்வரம் எம்.என்.கணேசன் 'விடுதலை' வாழ்நாள்  சந்தா ரூ.20,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மண்டலத் தலைவர் மு.அய்யனார் மண்டல செயலாளர் க.குருசாமி, மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார், ஒன்றிய அமைப்பாளர் ந.சிவக்குமார் (06-11-2022)
-------------------------------------------------------------
பவுண்டரிகபுரம் கு.முருகேசன் -அறிவுமணி (ஆசிரியர்) குடும்பத்தின் சார்பில் 'விடுதலை' வாழ்நாள்  சந்தா ரூ.20,000த்தை  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.
-------------------------------------------------------------

திருவிடைமருதூர் ஒன்றியம் அம்மாசத்திரம் துபாய் மூர்த்தி  'விடுதலை' வாழ்நாள்  சந்தா ரூ.20,000த்தை   கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
-------------------------------------------------------------
 அம்மாசத்திரம் மேனாள் ஊ.ம.தலைவர் எஸ்.முருகன் 'விடுதலை' சந்தா ரூ.5,000த்தை  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.



No comments:

Post a Comment