நாள்: 1.12.2022 வியாழக்கிழமை, காலை 9.30 மணி
இடம்: வள்ளுவர் அரங்கம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழம்), வல்லம் - தஞ்சை
வரவேற்புரை: ஆ.முத்தமிழ்செல்வி
(விண்வெளி பொறியியல் துறை மாணவி)
தலைமையுரை: பேராசிரியர் செ.வேலுசாமி (துணைவேந்தர்)
தலைப்பு: தமிழர் தலைவரும் உலகத் தலைவரும்
சிறப்புரை: ஜீவசகாப்தன்
(‘ஜீவா டுடே' ஊடகவியலாளர்)
நன்றியுரை: எஸ்.ராஜலட்சுமி
(விண்வெளி பொறியியல் துறை மாணவி)
இணைப்புரை: முனைவர் இர.சாம்ராஜா (உதவிப் பேராசிரியர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்)
காலை 11.30 மணி: வேந்தரின் பிறந்த நாள் சிறப்புப் பட்டிமன்றம்
தலைப்பு: வேந்தரின் ஆற்றல் மிளிர்வது எழுத்துகளிலேயே! சொற்பொழிவுகளிலேயே!
நடுவர்: ஆ.முத்தமிழ்ச்செல்வன் (இணைப் பேராசிரியர் கணினி அறிவியல் மற்றும் பண்பாட்டுத் துறை)
எழுத்துகளிலேயே: பேராசிரியர்கள் முனைவர்
கா.செல்வகுமார், முனைவர் தி.கிருஷ்ணகுமார், மாணவர்கள் எஸ்.கலைரிஷி,
எஸ்.முத்துப்பிரியதர்ஷினி
சொற்பொழிவுகளிலேயே: பேராசிரியர்கள் முனைவர் எஸ்.செந்தமிழ்க்குமார், முனைவர்
நா.லெனின், மாணவர்கள் எஸ்.வேல்முருகன், எஸ்.கண்மணி.
ஏற்பாடு: மாணவர் அமைப்பு மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் விண்வெளி பொறியியல் துறை.
No comments:
Post a Comment