செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி மாவட்ட செயலாளர் அ.செம்பியன் தலைமையில் நடைபெற்றது. "சுயமரியாதை சுடரொளி" தி.வ.அண்ணாமலை புதல்வர்களும், ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் அ.வணங்காமுடிராசா வாழ்நாள் விடுதலை சந்தாரூ.20,000த்தையும் தாம்பரம் தீபம் மருத்துவக்குழுமத்தின் தலைவருமான மருத்துவர் அ.பாண்டியன் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.90,000த்தையும், விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தையும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங் கினார். மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர் செல்வம், ஊமை.செயராமன், தாம்பரம் மாவட்டத் தலைவர் மு.முத்தையன் ,ஓட்டுநர்அருள்மணி .
ஈரோடு மாவட்டம் மேனாள் அமைச்சர் ஈரோடு சுப்புலெட்சுமிஜெகதீசன் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்,. உடன்: அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன்,மாவட்ட தொழிலாளரணி செயலாளர் தே.காமராஜ் (25-11-2022)
தென்சென்னை மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்றது. சென்னை துணை மேயர் மு.மகேசுகுமார் வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன்,வி.பன்னீர்செல்வம்.
தஞ்சாவூர் மாநகரம் பேராசிரியர் பி.வி.ஆர்.வீரமணி விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் சி. அமர்சிங்,மாநகரத் தலைவர் ப.நரேந்திரன், மாநகர செயலாளர் அ.டேவிட். (18-11-2022)
No comments:
Post a Comment