தலைமை:
முனைவர் ய.மணிகண்டன்
(பேராசிரியர் - தலைவர், தமிழ்மொழித் துறை)
வாழ்த்துக்கவிதை:
கவிஞர் தஞ்சை இனியன்
சிறப்புரைகள்:
முனைவர் பழ.அதியமான் (மேனாள் இயக்குநர், அனைத்திந்திய வானொலி நிலையம், சென்னை)
முனைவர் நம்.சீனிவாசன் (இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சை)
முனைவர் இரா.தாமோதரன் (அறவேந்தன்) (பேராசிரியர், தமிழ்ப் பிரிவு, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், புதுடில்லி)
முனைவர் ஆ.நீலகண்டன் (இணைப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, ம.தி.தா.இ. கல்லூரி, நெல்லை)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
முனைவர் வாணி அறிவாளன்,
முனைவர் வே.நிர்மலர் செல்வி
நாள்: 1.12.2022 வியாழக்கிழமை
நேரம்: மாலை 5 மணி
வலையொலி நேரலை இணைப்பு:
https://youtu.be/X83exmU7pMo
No comments:
Post a Comment