பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ,தொழிலதிபர் பி.தருமசெல்வன் 'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.1,00,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: கடமடை அ.தீர்த்தகிரி , மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ,மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம், மாவட்ட திராவிடர் கழகச்செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ்ப் பிரபாகரன், ஓட்டுநர் அருள்மணி.
-----------
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா.அண்ணாத்துரை 'விடுதலை' 25 ஆண்டு
சந்தா ரூ.50,000த்தை பொதுச் செயலாளர்
இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் : மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்ட ப.க தலைவர் ரெத்தினசபாபதி, மாவட்ட ப.க செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், பட்டுக்கோட்டை நகர செயலாளர் கா.தென்னவன், ஒன்றிய செயலாளர் ஏனாதி சி.ரெங்கசாமி (15-11-2022)
-----------
'சுயமரியாதை சுடரொளி' புலவஞ்சி இராமையன் குடும்பம் சார்பில், தி.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அசோக்ராணி, மாவட்ட ப.க செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், வழக்குரைஞர் கா.ஆதித்தியா ஆகியோர் 'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000, புலவஞ்சி காமராஜ், மதுக்கூர் மாணிக்கசந்திரன் ஆகியோர் மூலமாக 15 ஆண்டு சந்தா ரூ.30,000 ஆக மொத்தம் ரூ.50,000 பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கப்பட்டது. உடன்: மண்டலத் தலைவர்
மு.அய்யனார், மாதவி, ஹிட்லர் (15-11-2022).
-----------
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சொக்கநாதபுரம் பொறியாளர் ஜெ.செந்தில்தம்பி 'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
-----------
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ஷி.ஞி.ஷி.செல்வம் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
-----------
தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு.சிதம்பரம் 'விடுதலை' 10 ஆண்டு சந்தா ரூ.20,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
-----------
பட்டுக்கோட்டை பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி சார்பில் இயக்குநர்கள் கோபாலகிருஷ்ணன், மோகன் 'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
-----------
பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஷி.சத்தியவிஜயன் 'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
-----------
ஓசூர் மாநகர திமுக துணைச்செயலாளர் மத்திகிரி கி.இரவி 'விடுதலை' வாழ்நாள்சந்தா தொகை ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்பு செயலாளர்கள் ஊமை.செயராமன், வி .பன்னீர்செல்வம், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன்.
-----------
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் வெங்கடேசன் ஆகியோர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழுக்கு சந்தா தொகையாக ரூ. 14,400அய் வழங்கினர். உடன்: தங்கமணி, தனலட்சுமி அரும்பாக்கம் தாமோதரன். ( 14.11.2022 , பெரியார் திடல் ).
-----------
விடுதலை வாழ் நாள் சந்தாவிற்கு பென்னாகரம் மருத்துவர் எம்.என்.என்.தியாகராசன் ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார்.
-----------
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததொழிற்சங்கத்தலைவர் தோழர் எம்.இலகுமையா 'விடுதலை' வாழ்நாள்சந்தா தொகை ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார்.
-----------
'விடுதலை' வாழ்நாள்சந்தாவிற்கு திமுக பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன் ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் அவர்களிடம் வழங்கினார்.
-----------
'விடுதலை' வாழ்நாள்சந்தாவிற்கு மாமன்ற உறுப்பினர் எம்.தேவி-மாதேசு இணையர்கள் ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்பு செயலாளர்கள் ஊமை. செயராமன், வி .பன்னீர்செல்வம், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்டத்தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் தி.பாலகிருட்டிணன், பா.வெற்றிச்செல்வன்.
-----------
'விடுதலை' வாழ்நாள் சந்தாவிற்கு பொறியாளர் வாசுதேவன்வையாபுரி ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார்.
-----------
சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் மாவட்டத் தலைவர் ஜிகிஷி ஆனந்தனின் பேத்தி ஆராதனாவின் முதலாமாண்டு பிறந்த நாள் விழாவில் (27.10.2022) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பங்கேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஜிகிஷி ஆனந்தன் குடும்பத்தினர் 'விடுதலை' ஆயுள் சந்தா ரூ.20,000த்தை கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், அமைப்பு செயலாளர்கள் பொன்னேரி வி. பன்னீர்செல்வம், ஊமை ஜெயராமன், சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப. முத்தையன் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவசாமி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment