தமிழ்நாடு அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர்
வி. செந்தில்பாலாஜி அவர்கள் 100 'விடுதலை' ஆண்டு சந்தாகளுக்கான தொகை ரூ.2,00,000த்தை கரூர் மாவட்டத் தலைவர் குமாரசாமியிடம் வழங்கினார். அமைச்சரிடம் 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வழங்கிய இயற்றமிழ்ப் பாவலர் விருது பெற்ற கரூர் மாவட்ட 'விடுதலை' வாசகர் வட்ட துணைச் செயலாளர் முனைவர் கருவூர் கன்னல், தனித்தமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற கரூர் மாவட்ட 'விடுதலை' வாசகர் வட்டத் தலைவர் முனைவர் கடவூர் மணிமாறன் ஆகியோர் பாராட்டுப் பெற்றனர். வெ. அறிவுக்கண்ணன் உடன் உள்ளார்.
------------------
சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் பத்து விடுதலை வாழ்நாள் சந்தாக்களுக்கு ரூ.2,00,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். .உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் ஆனந்தன், ஒன்றிய தலைவர்
மு.உதயகுமார்.
------------------
தருமபுரி மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணியம் பத்து வாழ்நாள் சந்தாவிற்குரிய தொகை ரூ.2,00,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்பு செயலாளர்கள் வி .பன்னீர்செல்வம், ஊமை. செயராமன், மாவட்ட தலைவர் வி. சிவாஜி, மாவட்ட அமைப்பாளர் சி.காமராசு ,நகர தலைவர் கரு.பாலன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மண்டல அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி.
------------------
மாவட்ட அமைப்பாளர் இராயநல்லூர் ச.பொன்முடி விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000த்தை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் வி.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு, (08-11-2022)
------------------
திருவாரூர் கழக மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகர தி.மு.க செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் விடுதலை 5 ஆண்டு சந்தா ரூ.10,000த்தை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு, மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் சித்தார்த்தன் (08-11-2022)
------------------
பூவிருந்தவல்லி டி.ஆர்.ஆர். செங்குட்டுவன்
5 விடுதலை ஆண்டு சந்தா ரூ.10,000த்தை மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேலுவிடம் வழங்கினார்.
------------------
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம் விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் கே.தனபாலன் விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000த்தை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா (10-11-2022)
------------------
திருவாரூர் கழக மாவட்டம், திருவாரூர் ஒன்றியப் பெருந்தலைவர், ஒன்றிய தி.மு.க செயலாளர் புலிவலம் ஏ. தேவா விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000த்தை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் வி.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாவட்டத்துனைத் தலைவர் எஸ். எஸ்.எம்.கே. அருண்காந்தி திருவாரூர் நகர செயலாளர் ப.ஆறுமுகம் (8-11-2022)
------------------
சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.இளைய அருணா வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் இரா.குணசேகரனி டம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச்செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன், மாவட்ட கழகச்செயலாளர் தி.செ.கணேசன், மாவட்ட அமைப் பாளர் புரசை சு.அன்புச்செல்வன் மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன்.
------------------
திருவாரூர் கழக மாவட்டம், திருவாரூர் நகர தி.மு.க செயலாளர் வாரை
ச. பிரகாஷ் 'விடுதலை' 5 ஆண்டு சந்தா ரூ.10,000த்தை கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
------------------
பெரியார் பெருந்தொண்டர் திருநெய்ப்பேர் வா.கோவிந்தராசன், கோ.அறிவழகன் ஆகியோர் 'விடுதலை' ஆயுள் சந்தா ரூ.20,000த்தை கழகப்பொதுச் செயலாளர்
இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.
------------------
குடவாசல் ஒன்றிய தி.மு.க செயலாளர் வடமட்டம் சு.ஜோதிராமன் 'விடுதலை' 5 ஆண்டு சந்தா ரூ.10,000த்தை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
------------------
வடசென்னை மாவட்டம் புரசைவாக்கம் பாத்திமா தங்கமாளிகை உரிமை யாளர்கள் ஆரிப்-உசேன் ஆகியோர் வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமனிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச்செயலாளர், வி.பன்னீர்செல்வம், மாவட்ட கழகச் செயலாளர் தி.செ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன் மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதிபாண்டியன்.
------------------
நாகப்பட்டினம் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் நாகப்பட்டினம் வழக்குரைஞர் ஜி.பாண்டியன் விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா (10-11-2022)
------------------
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகர தி.மு.க செயலாளர், நாகை நகர்மன்ற தலைவர் எம்.ஆர்.செந்தில்குமார் விடுதலை 5 ஆண்டு சந்தா ரூ.10,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா (10-11-2022)
------------------
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் விடுதலை வாழ்நாள் சந்தா தொகை ரூ.20,000த்தை துவாக்குடி நகர தி.மு.க செயலாளர் இ.காயாம்பு மாநில தொழிலாள ரணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினார். உடன் திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், திருச்சி மாநகர அமைப்பாளர் சி.கனகராசு ஆகியோர்.(9.11.2022).
No comments:
Post a Comment