வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் என்.சதாசிவம் அவர்கள் 'விடுதலை' 25 ஆண்டு சந்தா, ரூ.50,000த்தை (முதல் தவணை) கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மண்டலத் தலைவர் கி.முருகையன் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன்
(09-11-2022)
------------------
'விடுதலை' வாழ்நாள் சந்தா தொகை ரூ.20,000த்தை லால்குடி கழக மாவட்ட தலைவர் தே.வால்டரின் வேண்டுகோள்படி திருக்காட்டுப்பள்ளி பெரியார் பெருந்தொண்டர்கள் மெ. அன்பரசு - வி. நவமணி மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினர். உடன்: மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாவட்ட செயலாளர் அங்கமுத்து, கல்பாக்கம் இராமச்சந்திரன். (06.11.2022)
------------------
'விடுதலை' வாழ்நாள் சந்தா தொகை ரூ. 20,000த்தை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ. சவுந்தரபாண்டியன் மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினார். உடன்: மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாவட்ட செயலாளர் அங்கமுத்து, புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு, கல்பாக்கம் இராமச்சந்திரன். (06.11.2022)
------------------
'விடுதலை' வாழ்நாள் சந்தா தொகை ரூ. 20,000 தி.மு.க துறையூர் சேர்மன் மலர்மன்னன் - செல்வராணி மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினர். உடன் மண்டல திராவிடர் கழக தலைவர் ப.ஆல்பர்ட். மண்டல திராவிடர் கழக செயலாளர் துறையூர் ச. மணிவண்ணன், பீமநகர் முபாரக். துறையூர் ஒன்றிய செயலாளர் வரதராஜன், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் அ.சண்முகம், இளைஞரணி செ.செந்தில் குமார், த.கலை பிரியன். (05.11.2022)
------------------
'விடுதலை' வாழ்நாள் சந்தா தொகை ரூ.20,000 த்தை லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டர் மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினார். (6.11.2022)
------------------
'விடுதலை' வாழ்நாள் சந்தா தொகை ரூ. 20,000த்தை திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் வீ. அன்பு ராஜா மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினார்.
------------------
நாகப்பட்டினம் கழக மாவட்டம், மாநில ப.க துணைத் தலைவர், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர், தமிழ் தென்றல் கல்வியியல் கழக நிறுவனத் தலைவர் வேதாரண்யம் புயல்குமார் 'விடுதலை' 6 ஆண்டு சந்தா, ஒரு, ஆயுள் சந்தா ரூ32,000த்தை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: மண்டலத் தலைவர் கி.முருகையன் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (09-11-2022)
------------------
நாகப்பட்டினம் கழக மாவட்டம், வேதாரண்யம் நகர தி.மு.க செயலாளர், நகர்மன்றத் தலைவர் மா.மீ.புகழேந்தி, நகர்மன்ற உறுப்பினர் உமாபுகழேந்தி ஆகியோர் 'விடுதலை' வாழ்நாள் சந்தா, ரூ.20,000 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: மண்டலத் தலைவர் கி.முருகையன் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (09-11-2022)
------------------
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் 'விடுதலை' வாழ்நாள் சந்தா தொகை ரூ. 20,000த்தை திருவரங்கம் 'விடுதலை' வாசகர் வட்ட செயலாளர் வழக்குரைஞர் ச.ஹரி மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன்: மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், திருச்சி மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ், திருவரங்கம் நகர தலைவர் சா.கண்ணன், கல்பாக்கம் இராமச்சந்திரன்.(08.11.2022)
------------------
திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி - மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார் ஆகியோர் 'விடுதலை' சந்தா ரூ10,000த்தை கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.
------------------
குடவாசல் ஒன்றியம் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.காகிராமன் (பூங்காவூர்) 'விடுதலை' ஆயுள் சந்தா ரூ.20,000த்தை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் வி.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன், மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, குடவாசல் ஒன்றியத் தலைவர் ந.ஜெயராமன், ஒன்றிய செயலாளர் சி.அம்பேத்கர் (07-11-2022).
------------------
திருவாரூர் ஏகேஎம்(செல்வீஸ்) குழுமம் சார்பில் இயக்குநர் டாக்டர் செந்தில் 'விடுதலை' ஆயுள் சந்தா ரூ.20,000த்தை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் வி.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, திருவாரூர் நகர செயலாளர் ப.ஆறுமுகம் (07-11-2022).
------------------
திருவாரூர் நகர்மன்றத்தலைவர் புவனப்பிரியா செந்தில், தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் டி.செந்தில் ஆகியோர் விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000த்தை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். (8.11.2022)
No comments:
Post a Comment