எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த அந்த நாட்டில் புரட்சி ஏற்பட்டு ஒவ்வொருவன் தோன்றிப் பழைமையினை மாற்றி இருக்கிறான். மற்ற நாட்டிலும் இப்பணிக்கு எதிர்ப்பு இருந்திருக் கிறது; இந்த நாட்டில் இருப்பது போல் இவைகளை எதிர்க்க ஒரு ஜாதி அங்கு இருக்கின்றதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment