உண்ணாவிரதமென்பது என்ன? யோக்கிய மான, நாணயமான, நேர்மையான வழியில் தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடியாது என்று முடிவு செய்து கொண்டிருப்பவர்களுக்குக் குறுக்கு வழியும், விளம்பர வழியும் இன்று ‘உண்ணாவிரத' மென்பதாக ஆகிவிட்டது இல்லையா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment