மெள்ள மெள்ள என்பதும், மெதுவாக என் பதும் தற்கொலைக்கே ஒப்பாகும். வெண்டைக் காய்ப் பேச்சும், விளக்கெண்ணெய்த் தத்துவமும் மலையேறி வருகின்றன. இராமானுசர் முதல் விவேகானந்தர் வரையில் சீர்திருத்த முயன்ற தெல்லாம் விழலுக்கிறைத்த நீராகியது. வைதீகக் கொடுமை சீர்திருத்தத்தை விழுங்கி ஏப்பம் விட்டு விட்டுத் தனது பழைய வருணாசிரம ஆட்சியையே செலுத்துகிறது. எனவே சமதர்மி விரும்புவது மதப் புரட்சியை என்பதில் என்ன தவறு?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment