பார்ப்பனர்கள் வாழை இலைகள், திராவிடர்கள் முட்செடிகள். வாழை இலை முள்ளின்மீது மோதினாலும், முள் வாழை இலை மீது மோதினாலும் வாழை இலைகள் அழிந்துவிடுமல்லவா? அதுபோல், பார்ப்பனர்கள் திராவிடர்கள் மீது மோதினால் அவர்கள்தான் அழிவார்கள். திராவிடர்கள் பார்ப்பனர்களோடு மோத ஆரம்பித்தார்களோ - அப்புறம் பார்ப்பனப் பூண்டே இந்நாட்டில் இருக்குமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment