சினிமா, நாடகம் என்ற பெயரால் காதல், ஆபாசம், ஓழுக்கக்கேடு இவையே நிரம்பி இருக்கலாமா? நல்ல கருத்துகளைப் பரப்புவதைப் பற்றிக் கவலைப்படாது - இவைதான் பார்ப்பவர் களின் மனதைக் கவருகின்றன என்று சமாதானம் கூறலாமா? இதற்கு நடத்துகிறவர்களை விடப் பார்ப்பவர்களே பெரும் பொறுப்பாளிகள் என ஆபாசக் கதைகளைப் பார்க்க மறுத்து இவர்கள் புரட்சி செய்ய வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment