பெரியார் விடுக்கும் வினா! (832) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

பெரியார் விடுக்கும் வினா! (832)

பல தமிழர்கள், நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கிறவனல்ல; பொதுவானவன் என்று சொல்லிக் கொண்டு தங்கள் சுயநலத்திலேயே கண்ணாக இருக்கலாமா? மற்றும் பல தமிழர் களோ தங்களுக்கு எதில் எதில், எவ்வெப்போது பலனடைய வாய்ப்பு வருகின்றதோ, அவ்வப் போது கட்சி மாறத் துடித்துக் கொண்டும், மாறிக் கொண்டும் இருக்கின்றார்கள், இல்லையா? இவ் வாறு இருக்கலாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment