சுயமரியாதை இயக்கத்தின் பலனாகப் பார்ப் பனருக்கே ஏகபோகமாய் இருந்த பல துறைகள் நம் ஆட்கள் கைக்கு வந்தன என்றாலும், அவர்கள் பார்ப்பனர்களைவிட மோசமாகத்தான் நடந்து கொள்ளுகிறார்களே ஒழிய - இன உணர்ச் சியைக் கனவில் கூட கருதுகின்றனரா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment