இவ்வுலகில் பல மதக் கொடுமைகளுக்கும், ஜாதி வித்தியாச இழிவுக்கும் உட்பட்டுக் கேவல மான மிருகத்திலும் இழிவாகக் கருதப்பட்டுப் பின்னால் மோட்சம் அடையலாம் என்பதைவிட - சமத்துவம் பெறுவது மேலான யோக்கியதாம்சம் உள்ளதல்லவா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment