இப்போதைய கல்வியின்படி எவ்வளவு அதிக மாகக் கற்றவனானாலும் அது அவனது அறிவுக்கு ஒரு சிறிதாவது சம்பந்தமுள்ளதாக உள்ளதா? எவ் வளவு பெரிய கல்வியும் ஒரு கலையாக, தொழிலாக ஆகிவிட்டதல்லாமல் பகுத்தறிவுப்படி ஒரு சிறிதாவது பயன்படுவதாக உள்ளதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment