சேலம் மாநகரத் தந்தை ஆ. இராமச்சந்திரனின் 75ஆவது பிறந்த நாளில் (5.11.2022) தொலைப் பேசியின் மூலமாக பிறந்தநாள் வாழ்த்துகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தெரிவித்தார். உடன் சேலம் மாவட் டத் தலைவர் அ. ச. இளவழகன், மாநகரச் செயலாளர் இராவண பூபதி, மாநகர துணைச் செயலாளர் போலீஸ் ராஜு, சி. பூபதி, மாவட்ட இளைஞரணி தலைவர் அ. இ. தமிழர் தலைவர் ஆகியோர் புத்தகங்களை வழங்கி பயனாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment