வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழர் தலைவர் வாழ்கவே!
வீரவணக்கம் வீரவணக்கம்
ஹிந்தி எதிர்ப்புப் போராளிகளுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!
வீரவணக்கம் வீரவணக்கம்
மொழி உரிமைப் போராளிகளுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்!
ஒன்றிய அரசே! பா.ஜ.க. அரசே!
ஹிந்தி மொழியைத் திணிக்காதே
நாட்டின் ஒற்றுமையைக் குலைக்காதே!
பா.ஜ.க.வே! ஆர்.எஸ்.எஸ்.சே!
மொழித் திணிப்பின் பேராலே
பண்பாட்டைச் சிதைக்காதே!
போராட்டம்! போராட்டம்!
ஆரிய - திராவிடப் போராட்டம்!
ஹிந்தியைத் திணிக்காதே!
மொழி உரிமையைப் பறிக்காதே!
சமஸ்கிருதத்தைத் திணிக்காதே!
சமத்துவத்தைச் சிதைக்காதே!
ஏற்க மாட்டோம்! ஏற்க மாட்டோம்!
ஹிந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம்!
ஏற்க மாட்டோம்! ஏற்க மாட்டோம்!
சமஸ்கிருதத் திணிப்பை ஏற்க மாட்டோம்!
மத்தியப் பல்கலைக்கழகங்களில்
ஹிந்தி மட்டும் பயிற்றுமொழியா?
ஒன்றிய அரசின் வேலைகளுக்கு
ஆங்கிலத்துக்குப் பதில் ஹிந்தி மொழியா?
ஹிந்தி அல்லாத மொழி பேசுவோருக்கு
உரிமைப் பறிப்பா? உரிமைப் பறிப்பா?
குடியரசுத் தலைவரே!
நிராகரியுங்கள்! நிராகரியுங்கள்!
அமித்ஷா குழுவின் அறிக்கையை
நிராகரியுங்கள்! நிராகரியுங்கள்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!
ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை!
ஹிந்தி-சமஸ்கிருதத்தைத் திணிக்காதே!
இந்திய ஒற்றுமையைக் குலைக்காதே!
தயார்! தயார்! நாங்கள் தயார்!
மாணவர்கள் நாங்கள் தயார்!
மொழி உரிமை காக்கவே
இன உரிமை காக்கவே
வாழ்வுரிமை காக்கவே
போராட்டக் களத்திற்கு
மாணவர்கள் நாங்கள் தயார்!
- திராவிட மாணவர் கழகம்
No comments:
Post a Comment