தந்தை பெரியார் கொள்கையின் பால் இளமை முதல் ஈர்க்கப்பட்டவரும் எஸ்.ஆர்.எம்.யூ. என்ற திரா விடர் கழகத்தின் இரயில்வே தொழிற்சங்கத்தின் வளர்ச் சிக்கும், செயல்பாடுகளுக்கு முக்கிய கிரியா ஊக்கியாக இருந்த வரும், இரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவரும், தந்தை பெரியார் கொள்கை வழி 'சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு' எனும் நெறியில் தம் வாழ்க்கைப் பாதையை அமைத்து பிள்ளைகளை எல்லாம் கல்வி ஏணியில் மேலே உயர்த்திய பெருமகனாருமான மானமிகு ஆர். தருமராசன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாளில் (8.11.1988) அவர்தம் நினைவைப் போற்றும் வகையில் அவருடைய செல்வர்கள் டாக்டர் த. தமிழ்மணி (MD, DGO), மறைந்த த. ராஜேந்திரன் (B.S. Agri.) அவர்களின் புதல்வர்கள் டாக்டர் ஆர். அன்பு, டாக்டர் ஆர். மலர், த. வீரசேகரன் (B.A., B.L.,),, த.சித்தார்த்தன் (B.A., B.L.,),, டாக்டர் த. அருமைக்கண்ணு (MBBS, D.A) ஆகியோர் நன்றி உணர்வுடன் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு ரூ.34 ஆயிரம் நன்கொடை வழங்கி யுள்ளனர். நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment