பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்ட மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத்தோழர்களால் வழங்கப்பட்ட விடுதலை சந்தாகளுக்கான தொகை ரூ.30,000, 267 விடுதலை சந்தாக் களுக்கான முகவரிகளையும் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கினார். உடன்: தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல் (1-11-2022, தஞ்சை)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment