காரைக்குடி நகர் மன்ற தலைவர் சே,முத்து துரை ‘விடுதலை' ஏட்டிற்கு 2 ஆண்டு சந்தா ரூ.4000த்தை வழங்கினார். நிகழ்வில் காரைக்குடி மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, நகர செயலாளர் தி.கலைமணி, திராவிட தொழிலாளர் கழக தோழர் சேகர், திமுக பொறியாளர் செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment