திருவள்ளூர் - திருவூர் பெரியார் பெருந்தொண்டர் மறைந்த கோரா அவர்களின் படத்தினை இன்று (27.11.2022) காலை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

திருவள்ளூர் - திருவூர் பெரியார் பெருந்தொண்டர் மறைந்த கோரா அவர்களின் படத்தினை இன்று (27.11.2022) காலை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார்

 

திருவள்ளூர் -  திருவூர் பெரியார் பெருந்தொண்டர் மறைந்த கோரா அவர்களின் படத்தினை இன்று (27.11.2022) காலை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். உடன் வே.ஹேமமாலினி (கோராவின் வாழ்விணையர்), புவன் பாபு-பூவழகி, தமிழரசி-சோமன்பாபு, பெயரப்பிள்ளைகள்: அழகோவியா, அமிழ்தியா, அருந்தமிழ் நவிலன், நறுமுகை.


No comments:

Post a Comment