27.11.2022 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பெருந்தொண்டர் கோரா படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

27.11.2022 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பெருந்தொண்டர் கோரா படத்திறப்பு - நினைவேந்தல்

செவ்வாய்ப்பேட்டை: முற்பகல் 11 மணி * இடம்: கோரா இல்லம், எண் 141, இராம் நகர், திருவூர், செவ்வாய்ப்பேட்டை * படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * இங்ஙனம்: வே.ஹேமமாலினி (கோராவின் வாழ்விணையர்), புவன் பாபு-பூவழகி, தமிழரசி-சோமன்பாபு, பெயரப்பிள்ளைகள்: அழகோவியா, அமிழ்தியா, அருந்தமிழ் நவிலன், நறுமுகை.


No comments:

Post a Comment