யு.ஜி.சி.யை கண்டித்து திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் சேலம், நவ. 26- இந்திய அரமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26 அன்று பல்கழைக்கழக மானியகுழுவான யுனிவர்சிட்டி கிரான்ட் கமிசன் (யு.ஜி.சி) நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் மனுஸ் மிருதி, பாகவதம், வேதங்கள், இதி காசங்கள், மன்னராட்சியின் மேன் மைகள், அர்த்தசாஸ்திரம் போன்ற வைகளை குறித்த கருத்தரங்குகளை நடத்தசொல்வதை கண்டித்து நேற்று (25.11.2022) மாலை 5 மணி யளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ச. மணிமொழி தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் சார் பில் பங்கேற்ற மாவட்ட தலைவர் வீ. அருண்குமார் படிக்கின்ற மாண வர்களிடையே மாதவாத கருத் துக்களை புகுத்தும் ஒன்றிய அரசை கண்டித்தும் கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஊடு ருவி மாணவர்களிடையே நச்சுக் கருத்துக்களை புகுத்துவதை குறித் தும் எடுத்துக் கூறி இது போன்ற செயல்களுக்கு கண்டனங்களை தெரிவிப்பதோடு திராவிட மாண வர்கழக செயல்பாடுகளுக்கு என் றும் உறுதுணையாக இருப்போம் என்று கூறி கண்டன உரையாற்றினார். சேலம் மாவட்ட தலைவர் அ.ச. இளவழகன் தனது உரையில் இதிகாசங்களின் இழிவுகளையும் அவதாரங்களின் பிறப்புகளையும் எடுத்துச்சொல்லி இதுபோன்ற தகவல்களை எல்லாம் மாணவர்கள் மத்தியில் பரப்புவதுதான் யு.ஜி.சி. யின் வேலையா என்ற வினாவை எழுப்பினார். ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் பார்ப் பனர்கள் எப்படி இந்தியாவில் நுழைந்து திராவிடர்களின் கலை களையும், மொழிகளையும் அழித் தனரோ அதுபோன்று இன்று வடநாட்டினர் பிழைப்பு தேடி பெருமளவில் கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டில் நுழைகின்றனர். இந்த சூழல் தொடர்ந்தால் நமது மாணவர்களின் எதிர்காலம் கேள் விக்குறியாகி நமது பிள்ளைகள் வடநாட்டினருக்கு அடிமையாகி விடுவர். இந்த நிலைமையினை தடுத்திட திராவிட மாணவர் கழ கம் போராடும் அதில் வெற்றியும் காணும் என்று குறிப்பிட்டார். தருமபுரி மாவட்ட மாணவர் கழக தலைவர் பூபதிராஜா, ஆத்தூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் பா. அழகுவேல், சேலம் மாநகர கழக செயலாளர் இராவணபூபதி, ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ. சேகர் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். சேலம் மாவட்ட செயலாளர் பா.வைரம் தனது கண்டன உரை யில் உலக நாடுகளெல்லாம் செவ் வாய்கிரகத்தில் மனிதனை குடிய மர்த்தலாமா என்று ஆராய்ந்து வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி யில் மேலும் மேலும் வளர்ந்து வருகின்றனர். ஆனால் நமது நாட் டில் மதவாதத்தையும், புராணக்குப் பைகளையும், மன்னர்கள் ஆண்ட முறையினையும், மனுதர்மத்தில் ஜாதிக்கொரு நீதி இருப்பதையும், இராமயணம், மகாபாரதங்களான கற்பனைகதைகளையும், நமது மாணவர்களிடையே பரப்புவது என்று கூறி பெரியார் தொண்டர் கள் இருக்கும்வரை தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களை அனு மதியோம். தமிழர் தலைவர் தலை மையில் போராடி வென்றெடுப் போம் என்று உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ச.கோகுல், சேலம் மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், மண்டல இளைஞரணி செயலாளர் வேல்முருகன், சேலம் மாவட்ட காப்பாளர் கி. ஜவகர், மாவட்ட ப.க தலைவர் வீரமணி ராஜீ, மாநகர. தலைவர் அரங்க. இளவரசன், மாவட்ட துணை தலைவர் பழ. பரமசிவம், மாவட்ட அமைப்பாளர் சி. பூபதி, மாவட்ட இளைஞரணி தலைவர் அ.இ. தமிழர் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் அ.சுரேசு, தருமபுரி மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வினோத்குமார், வெதரம் பட்டி கிளை கழக மாணவர் கழக அமைப்பாளர் நிதிஷ்குமார், வேப் பிலைப்பட்டி கிளை கழக மாணவர் கழக அமைப்பாளர் அரி, பிரசாத், திருப்பதி, ஆத்தூர் விஜய்ஆனாந்த், கூ.செல்வம், பேங்க் இராஜீ, ஜெ. கருணாகரன் மற்றும் பல தோழர் கள் பங்கேற்று கண்டன முழக் கங்களை எழுப்பினர். கோவை வேதங்கள், இதிகாசங்கள்பற்றி கருத்தரங்கம் நடத்தச் சொல்லு வதா? நவம்பர் 26 சட்ட நாளில் பல்கலைக்கழகங்களில் அறிவுக்குத் தூக்குப் போடும் மதவெறிப் படை யெடுப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெ ரும் கண்டன ஆர்ப்பாட்டம். 25.11.2022 வெள்ளி - காலை 11 மணி அளவில் கோவை தெற்கு வட்டாட் சியர் அலுவலகம் அருகே நடை பெற்றது. திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் மு.இராகுலன் தலைமை தாங்கினார். மண்டல மாணவர் கழக தலைவர் வெ.யாழினி வரவேற்புரையாற்றினார். மாநில இளைஞரணி அமைப்பா ளர் ஆ.பிரபாகரன் தொடக்க உரையாற்றினார், கோவை மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகர் முன்னிலை வகித்தார். கோவை மண்டல செயலாளர் ச.சிற்றரசு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தி.க.காளி முத்து, மாநகர அமைப்பாளர் மே.ப.ரங்கசாமி, மாவட்ட அமைப் பாளர் மு. தமிழ்செல்வம், மாணவர் கழக கோவை மாவட்ட செயலாளர் கழக கவுதமன், தொழிலாளரணி மாவட்ட தலைவர் வெங்கிடு, மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி, பழ அன்பரசு, பக ஆனந்தராஜ், போத்தனூர் வெங்க டேஷ,அர்ஜுனன், முருகானந்தம், வே.தமிழ்முரசு, முத்து மாலையப் பான், ஆட்டோ சக்தி,கவி கிருஷ் ணன், புலியகுளம் கிருஷ்ணமூர்த்தி, பெரியார் புத்தக நிலையம் பொறுப் பாளர் அ.மு.ராஜா,கனகராஜ், இலைகடை செல்வம், பொன்ராஜ், ராசா, ராமசாமி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

யு.ஜி.சி.யை கண்டித்து திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் சேலம், நவ. 26- இந்திய அரமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26 அன்று பல்கழைக்கழக மானியகுழுவான யுனிவர்சிட்டி கிரான்ட் கமிசன் (யு.ஜி.சி) நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் மனுஸ் மிருதி, பாகவதம், வேதங்கள், இதி காசங்கள், மன்னராட்சியின் மேன் மைகள், அர்த்தசாஸ்திரம் போன்ற வைகளை குறித்த கருத்தரங்குகளை நடத்தசொல்வதை கண்டித்து நேற்று (25.11.2022) மாலை 5 மணி யளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ச. மணிமொழி தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் சார் பில் பங்கேற்ற மாவட்ட தலைவர் வீ. அருண்குமார் படிக்கின்ற மாண வர்களிடையே மாதவாத கருத் துக்களை புகுத்தும் ஒன்றிய அரசை கண்டித்தும் கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஊடு ருவி மாணவர்களிடையே நச்சுக் கருத்துக்களை புகுத்துவதை குறித் தும் எடுத்துக் கூறி இது போன்ற செயல்களுக்கு கண்டனங்களை தெரிவிப்பதோடு திராவிட மாண வர்கழக செயல்பாடுகளுக்கு என் றும் உறுதுணையாக இருப்போம் என்று கூறி கண்டன உரையாற்றினார். சேலம் மாவட்ட தலைவர் அ.ச. இளவழகன் தனது உரையில் இதிகாசங்களின் இழிவுகளையும் அவதாரங்களின் பிறப்புகளையும் எடுத்துச்சொல்லி இதுபோன்ற தகவல்களை எல்லாம் மாணவர்கள் மத்தியில் பரப்புவதுதான் யு.ஜி.சி. யின் வேலையா என்ற வினாவை எழுப்பினார். ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் பார்ப் பனர்கள் எப்படி இந்தியாவில் நுழைந்து திராவிடர்களின் கலை களையும், மொழிகளையும் அழித் தனரோ அதுபோன்று இன்று வடநாட்டினர் பிழைப்பு தேடி பெருமளவில் கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டில் நுழைகின்றனர். இந்த சூழல் தொடர்ந்தால் நமது மாணவர்களின் எதிர்காலம் கேள் விக்குறியாகி நமது பிள்ளைகள் வடநாட்டினருக்கு அடிமையாகி விடுவர். இந்த நிலைமையினை தடுத்திட திராவிட மாணவர் கழ கம் போராடும் அதில் வெற்றியும் காணும் என்று குறிப்பிட்டார். தருமபுரி மாவட்ட மாணவர் கழக தலைவர் பூபதிராஜா, ஆத்தூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் பா. அழகுவேல், சேலம் மாநகர கழக செயலாளர் இராவணபூபதி, ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ. சேகர் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். சேலம் மாவட்ட செயலாளர் பா.வைரம் தனது கண்டன உரை யில் உலக நாடுகளெல்லாம் செவ் வாய்கிரகத்தில் மனிதனை குடிய மர்த்தலாமா என்று ஆராய்ந்து வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி யில் மேலும் மேலும் வளர்ந்து வருகின்றனர். ஆனால் நமது நாட் டில் மதவாதத்தையும், புராணக்குப் பைகளையும், மன்னர்கள் ஆண்ட முறையினையும், மனுதர்மத்தில் ஜாதிக்கொரு நீதி இருப்பதையும், இராமயணம், மகாபாரதங்களான கற்பனைகதைகளையும், நமது மாணவர்களிடையே பரப்புவது என்று கூறி பெரியார் தொண்டர் கள் இருக்கும்வரை தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களை அனு மதியோம். தமிழர் தலைவர் தலை மையில் போராடி வென்றெடுப் போம் என்று உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ச.கோகுல், சேலம் மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், மண்டல இளைஞரணி செயலாளர் வேல்முருகன், சேலம் மாவட்ட காப்பாளர் கி. ஜவகர், மாவட்ட ப.க தலைவர் வீரமணி ராஜீ, மாநகர. தலைவர் அரங்க. இளவரசன், மாவட்ட துணை தலைவர் பழ. பரமசிவம், மாவட்ட அமைப்பாளர் சி. பூபதி, மாவட்ட இளைஞரணி தலைவர் அ.இ. தமிழர் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் அ.சுரேசு, தருமபுரி மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வினோத்குமார், வெதரம் பட்டி கிளை கழக மாணவர் கழக அமைப்பாளர் நிதிஷ்குமார், வேப் பிலைப்பட்டி கிளை கழக மாணவர் கழக அமைப்பாளர் அரி, பிரசாத், திருப்பதி, ஆத்தூர் விஜய்ஆனாந்த், கூ.செல்வம், பேங்க் இராஜீ, ஜெ. கருணாகரன் மற்றும் பல தோழர் கள் பங்கேற்று கண்டன முழக் கங்களை எழுப்பினர். கோவை வேதங்கள், இதிகாசங்கள்பற்றி கருத்தரங்கம் நடத்தச் சொல்லு வதா? நவம்பர் 26 சட்ட நாளில் பல்கலைக்கழகங்களில் அறிவுக்குத் தூக்குப் போடும் மதவெறிப் படை யெடுப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெ ரும் கண்டன ஆர்ப்பாட்டம். 25.11.2022 வெள்ளி - காலை 11 மணி அளவில் கோவை தெற்கு வட்டாட் சியர் அலுவலகம் அருகே நடை பெற்றது. திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் மு.இராகுலன் தலைமை தாங்கினார். மண்டல மாணவர் கழக தலைவர் வெ.யாழினி வரவேற்புரையாற்றினார். மாநில இளைஞரணி அமைப்பா ளர் ஆ.பிரபாகரன் தொடக்க உரையாற்றினார், கோவை மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகர் முன்னிலை வகித்தார். கோவை மண்டல செயலாளர் ச.சிற்றரசு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தி.க.காளி முத்து, மாநகர அமைப்பாளர் மே.ப.ரங்கசாமி, மாவட்ட அமைப் பாளர் மு. தமிழ்செல்வம், மாணவர் கழக கோவை மாவட்ட செயலாளர் கழக கவுதமன், தொழிலாளரணி மாவட்ட தலைவர் வெங்கிடு, மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி, பழ அன்பரசு, பக ஆனந்தராஜ், போத்தனூர் வெங்க டேஷ,அர்ஜுனன், முருகானந்தம், வே.தமிழ்முரசு, முத்து மாலையப் பான், ஆட்டோ சக்தி,கவி கிருஷ் ணன், புலியகுளம் கிருஷ்ணமூர்த்தி, பெரியார் புத்தக நிலையம் பொறுப் பாளர் அ.மு.ராஜா,கனகராஜ், இலைகடை செல்வம், பொன்ராஜ், ராசா, ராமசாமி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சேலம், நவ. 26- இந்திய அரமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26 அன்று பல்கழைக்கழக மானியகுழுவான யுனிவர்சிட்டி கிரான்ட் கமிசன் (யு.ஜி.சி) நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் மனுஸ் மிருதி, பாகவதம், வேதங்கள், இதி காசங்கள், மன்னராட்சியின் மேன் மைகள், அர்த்தசாஸ்திரம் போன்ற வைகளை குறித்த கருத்தரங்குகளை நடத்தசொல்வதை கண்டித்து நேற்று (25.11.2022) மாலை 5 மணி யளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிட மாணவர் கழகத்தின்  சார்பில் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ச. மணிமொழி தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கம் சார் பில் பங்கேற்ற மாவட்ட தலைவர் வீ. அருண்குமார் படிக்கின்ற மாண வர்களிடையே மாதவாத கருத் துக்களை புகுத்தும் ஒன்றிய அரசை கண்டித்தும் கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஊடு ருவி மாணவர்களிடையே நச்சுக் கருத்துக்களை புகுத்துவதை குறித் தும்  எடுத்துக் கூறி இது போன்ற செயல்களுக்கு கண்டனங்களை தெரிவிப்பதோடு திராவிட மாண வர்கழக செயல்பாடுகளுக்கு என் றும் உறுதுணையாக இருப்போம் என்று  கூறி கண்டன உரையாற்றினார். 

சேலம் மாவட்ட தலைவர் அ.ச. இளவழகன் தனது உரையில் இதிகாசங்களின் இழிவுகளையும் அவதாரங்களின் பிறப்புகளையும் எடுத்துச்சொல்லி இதுபோன்ற தகவல்களை எல்லாம் மாணவர்கள் மத்தியில் பரப்புவதுதான் யு.ஜி.சி. யின் வேலையா என்ற வினாவை எழுப்பினார். ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் பார்ப் பனர்கள் எப்படி இந்தியாவில் நுழைந்து திராவிடர்களின் கலை களையும், மொழிகளையும் அழித் தனரோ அதுபோன்று இன்று வடநாட்டினர் பிழைப்பு தேடி பெருமளவில் கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டில் நுழைகின்றனர். இந்த சூழல் தொடர்ந்தால் நமது மாணவர்களின் எதிர்காலம் கேள் விக்குறியாகி நமது பிள்ளைகள் வடநாட்டினருக்கு அடிமையாகி விடுவர். இந்த நிலைமையினை தடுத்திட திராவிட மாணவர் கழ கம் போராடும் அதில் வெற்றியும் காணும் என்று குறிப்பிட்டார். தருமபுரி மாவட்ட மாணவர் கழக தலைவர் பூபதிராஜா, ஆத்தூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் பா. அழகுவேல், சேலம் மாநகர கழக செயலாளர் இராவணபூபதி, ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ. சேகர் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.

சேலம் மாவட்ட செயலாளர் பா.வைரம் தனது கண்டன உரை யில் உலக நாடுகளெல்லாம் செவ் வாய்கிரகத்தில் மனிதனை குடிய மர்த்தலாமா என்று ஆராய்ந்து வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி யில் மேலும் மேலும் வளர்ந்து வருகின்றனர். ஆனால் நமது நாட் டில் மதவாதத்தையும், புராணக்குப் பைகளையும், மன்னர்கள் ஆண்ட முறையினையும், மனுதர்மத்தில் ஜாதிக்கொரு நீதி இருப்பதையும், இராமயணம், மகாபாரதங்களான கற்பனைகதைகளையும், நமது மாணவர்களிடையே பரப்புவது என்று கூறி பெரியார் தொண்டர் கள் இருக்கும்வரை தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களை அனு மதியோம். தமிழர் தலைவர் தலை மையில் போராடி வென்றெடுப் போம் என்று உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ச.கோகுல்,  சேலம் மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், மண்டல இளைஞரணி செயலாளர் வேல்முருகன், சேலம் மாவட்ட காப்பாளர் கி. ஜவகர், மாவட்ட ப.க தலைவர் வீரமணி ராஜீ, மாநகர. தலைவர் அரங்க. இளவரசன், மாவட்ட துணை தலைவர் பழ. பரமசிவம், மாவட்ட அமைப்பாளர் சி. பூபதி, மாவட்ட இளைஞரணி தலைவர் அ.இ. தமிழர் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் அ.சுரேசு, தருமபுரி மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வினோத்குமார், வெதரம் பட்டி கிளை கழக மாணவர் கழக அமைப்பாளர் நிதிஷ்குமார், வேப் பிலைப்பட்டி கிளை கழக மாணவர் கழக அமைப்பாளர் அரி, பிரசாத், திருப்பதி, ஆத்தூர்  விஜய்ஆனாந்த், கூ.செல்வம், பேங்க் இராஜீ, ஜெ. கருணாகரன் மற்றும் பல தோழர் கள் பங்கேற்று கண்டன முழக் கங்களை எழுப்பினர்.

கோவை

வேதங்கள், இதிகாசங்கள்பற்றி கருத்தரங்கம் நடத்தச் சொல்லு வதா? நவம்பர் 26 சட்ட நாளில் பல்கலைக்கழகங்களில் அறிவுக்குத் தூக்குப் போடும் மதவெறிப் படை யெடுப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில்  மாபெ ரும் கண்டன ஆர்ப்பாட்டம். 25.11.2022 வெள்ளி - காலை 11 மணி அளவில் கோவை தெற்கு வட்டாட் சியர் அலுவலகம் அருகே நடை பெற்றது. 

திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் மு.இராகுலன் தலைமை தாங்கினார். மண்டல மாணவர் கழக தலைவர் வெ.யாழினி வரவேற்புரையாற்றினார். மாநில இளைஞரணி அமைப்பா ளர் ஆ.பிரபாகரன் தொடக்க உரையாற்றினார், கோவை மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகர் முன்னிலை வகித்தார். கோவை மண்டல செயலாளர் ச.சிற்றரசு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தி.க.காளி முத்து, மாநகர அமைப்பாளர் மே.ப.ரங்கசாமி, மாவட்ட அமைப் பாளர் மு. தமிழ்செல்வம், மாணவர் கழக கோவை மாவட்ட செயலாளர் கழக கவுதமன், தொழிலாளரணி மாவட்ட தலைவர் வெங்கிடு, மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி, பழ அன்பரசு, பக ஆனந்தராஜ், போத்தனூர் வெங்க டேஷ,அர்ஜுனன், முருகானந்தம், வே.தமிழ்முரசு, முத்து மாலையப் பான், ஆட்டோ சக்தி,கவி கிருஷ் ணன், புலியகுளம் கிருஷ்ணமூர்த்தி, பெரியார் புத்தக நிலையம் பொறுப் பாளர் அ.மு.ராஜா,கனகராஜ், இலைகடை செல்வம், பொன்ராஜ், ராசா, ராமசாமி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment