சிதம்பரம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் துரை.கிருட்டிணமூர்த்தி 23ஆம் நினைவு நாள் 16.11.2022 அன்று நடைபெற்றது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

சிதம்பரம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் துரை.கிருட்டிணமூர்த்தி 23ஆம் நினைவு நாள் 16.11.2022 அன்று நடைபெற்றது

சிதம்பரம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் துரை.கிருட்டிணமூர்த்தி 23ஆம் நினைவு நாள் 16.11.2022 அன்று நடைபெற்றது. அன்னாரின் சிலைக்கு புவனகிரி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரை கி.சரவணன் (தி.மு.க. பொறியாளர் அணி மாநில செயலாளர்) தலைமையில், சிதம்பரம் கழக மாவட்டத் தலைவர் பேரா. பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன், புவனகிரி இராமதாஸ், பரங்கிப்பேட்டை ஒன்றியத் தலைவர் கு.தென்னவன், மாவட்ட ப.க. தலைவர் கோ.நெடுமாறன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


No comments:

Post a Comment