2.11.2022 புதன்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

2.11.2022 புதன்கிழமை

கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்

சங்கராபுரம்: காலை  11 மணி * இடம்: சுப்பராயன் ஆசிரியர் இல்ல கூட்டரங்கம், 210 பூட்டை சாலை, சங்கரா புரம் * தலைமை: ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்து வரணி கழகச் செயலாளர்), த.பெரியசாமி (பொதுக்குழு உறுப்பினர்), புலவர் பெ.செயராமன் (மாவட்ட இலக்கிய அணித் தலைவர்), பழனியம்மாள் கூத்தன் (மாவட்ட மகளிரணித் தலைவர்) * வரவேற்புரை: ச.சுந்தரராசன் (கல்லக்குறிச்சி மாவட்ட செயலாளர்) * பொருள்: கல்லக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 200 விடுதலை சந்தாக்கள் சேகரித்து, தமிழர் தலைவர் பிறந்த நாளில் வழங்குதல் சார்பு, 4.11.2022 அன்று கல்லக்குறிச்சியில் திராவிட மாணவர் கழகம் சார்பில் ஹிந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம், மிகப் பெரிய அளவில் நடத்துதல் சார்பு, பெரியார் 1000 தேர்வில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடத்துதல் சார்பு * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மண்டல தலைவர்) * நன்றியுரை: பெ.பாலசண்முகம் (சங்கரபுரம் ஒன்றிய கழக தலைவர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம்.

3.11.2022 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: மருத்துவர் ராதிகா முருகேசன் (ஹிரி) * பொருள்: மூடநம்பிக்கைகளும் - மனநலமும் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை,  * நன்றியுரை: ஜெ.ஜனார்த்தனம் * வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).


No comments:

Post a Comment