Tuesday, November 22, 2022
Home
தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (21.11.2022) தலைமைச் செயலகத்தில், மறுசீரமைக்கப்பட்ட பிற் படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் நீதிபதி வி. பாரதிதாசன், உறுப் பினர்கள் முனைவர் எஸ். கருத்தையா பாண்டியன், முனைவர் எம். ஜெயராமன், ஆர். சுடலைகண்ணன், கே. மேகராஜ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர் டாக்டர் பி. மதியழகன், திருப்பூர் மாவட்டம் - முத்தூர், கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பி. சரவணன், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்க கத்தின் உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தின் ஆணையர் டாக்டர் இரா. நந்தகோபால், ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் ஜெ. ரவீந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment