மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் விருதுநகர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 54 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
நன்றி! - மேலாளர், பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-
கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி, பொருட்காட்சி மைதானம்,
மதுரை சாலை, விருதுநகர்.
புத்தகக் காட்சி நேரம்:- முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%.) அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 99659 04478, 63691 93212.
No comments:
Post a Comment