சென்னை,நவ.2- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட இருப்ப தாக அமைச்சர் இ. பெரியசாமி தெரிவித் துள்ளார். சுய உதவிக் குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறியுள்ளார். குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
Wednesday, November 2, 2022
Home
தமிழ்நாடு
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவிப்பு
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment