நாடாளுமன்ற மேலவை தி.மு.க. மேனாள் உறுப்பினர் வழக்குரைஞர் அ.அ.ஜின்னா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக 13.11.2022 அன்று மறைந்தார். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

நாடாளுமன்ற மேலவை தி.மு.க. மேனாள் உறுப்பினர் வழக்குரைஞர் அ.அ.ஜின்னா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக 13.11.2022 அன்று மறைந்தார்.

நாடாளுமன்ற மேலவை தி.மு.க. மேனாள்  உறுப்பினர்  வழக்குரைஞர் அ.அ.ஜின்னா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக  13.11.2022 அன்று மறைந்தார். சென்னை, அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி, தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, வழக்குரைஞர் புருஷோத்தமன்,  திராவிடர்   மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை  செலுத்தினர். (14.11.2022)


No comments:

Post a Comment