சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: கோ.பிச்சை வள்ளிநாயகம் * பொருள்: திருக்குறள் - ஓர் ஆய்வு * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, * நன்றியுரை: ஜெ.ஜனார்த்தனம் * வழக்குரைஞர் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
12.11.2022 சனிக்கிழமை
பேரா.மு.வி.சோமசுந்தரத்தின் ஆங்கில நூலின் மொழியாக்க நூல் வெளியீடு
கோவை: மாலை 4.30 மணி * இடம்: தசமி சுமீரு குடியிருப்பு, சமுதாய அரங்கம், தொட்டராயன் கோவில் தெரு, கோவைப்புதூர், கோவை - 61 042 * வரவேற்புரை: அமுதா அறவாழி * சிறப்பு செய்தல்: தலைமையுரை மற்றும் நூல் வெளியிடல் முனைவர் மு.தவமணி * நூல் பெறுபவர் மற்றும் பாராட்டுரை: முனைவர் கே.எம். ராமாத்தாள், மருத்துவர் இரா.கவுதமன், மருத்துவர்
மோ.ஷர்மிளா (துணை ஆணையாளர், கோவை மாநகராட்சி) * நூல் ஆய்வுச் சிறப்புரை: முனைவர் கே.எம்.ராமாத்தாள் * ஏற்புரை: மு.வி.சோமசுந்தரம் * நன்றியுரை: ர.அருண் மொழி.
அன்னை சேதுமதியின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் - அருள்மங்கலம், பொற்கிழி வழங்கும் விழா
சென்னை: மாலை 5.30 மணி * இடம்: மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: தமிழ் மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் * அறிமுக உரை: முனைவர் பேரா வா.மு.சே. ஆண்டவர் * தலைமை: அறிஞர் மருதநாயகம் * காணொலி உரை: கவிஞர் வா.மு.சே.கவி.அரசன் (அமெரிக்கா), பேராசிரியர் நா.மதியழகன் பூங்கொடி (கோவை), கணிஞர் வா.மு.சே. தமிழ்மணிகண்டன் (அமெரிக்கா) * பொற்கிழி வழங்குநர்: திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி * பாராட்டுரை: பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் * வாழ்த்துக் கவிதை: கவிச்சிங்கம் கண்மதியன் * ஏற்புரை: பெருங் கவிக்கோ * நன்றியுரை: முனைவர் சோ.கருப்பசாமி.
13.11.2022 ஞாயிற்றுக்கிழமை
வாழ்விணை ஏற்பு விழா
சேத்பட்டு: பகல் 12.00 மணி * இடம்: ஆர்.ஒய். திருமண மண்டபம், பேருந்து நிலையம் அருகில், ஆரணி சாலை, சேத்பட்டு * மணமக்கள்: நா.சீனிவாசன் - ஞா.செல்வி * தலைமை: இசையின்பன் * இணையேற்பு விழாவிவை நடத்தி வைப்பவர்: பசும்பொன் (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்).
No comments:
Post a Comment