அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பள்ளி முதல்வர் மற்றும் தமிழாசிரியர் இசக்கி, காரைக்குடி கழக மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம.கு. வைகறை ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment