ஒசூரில் பெரியார் 1000 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

ஒசூரில் பெரியார் 1000 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

 

ஒசூர், நவ.27 பெரியார் 1000 வினா-விடை தேர்வில் வெற்றிபெற்ற ஒசூர் சப்தகிரி மெட்ரிக் உயர்நிலைப் மாணவர்களுக்கு பதங்கங்கள் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.பள்ளியின் தாளாளர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பள்ளிதலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment