காரைக்குடி லிட்டில் ஃப்ளவர் ரொசாரியோ கான்வெண்ட் (LFRC) மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா - விடைப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் நகர கழக செயலாளர் தி.க.கலைமணி திராவிட தொழிலாளர் கழகத் தோழர் சூரியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment