காரைக்குடி சிறீ மீனாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா - விடைப் போட்டித் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் காரைக்குடி நகர செயலாளர் தி.கலைமணி, திராவிடர் தொழிலாளர் கழக தோழர் சூரியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
காரைக்குடி சிறீ மீனாட்சி சுந்தரேசுவரர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டித் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் காரைக்குடி நகர செயலாளர் தி.கலைமணி, திராவிடர் தொழிலாளர் கழக தோழர் சூரியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment