தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு ("செப்டம்பர் 17 சமூகநீதி நாள்") பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின்(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் நடத்திய ‘பெரியார் 1000' என்னும் மாநில அளவிலான வினா-விடைப் போட்டி பரிசளிப்பு விழா தென்காசி மாவட்டத்தில் நடைப்பெற்றது.
1) தென்காசி இசக்கி வித்தியாசிரம் பள்ளி
2) தென்காசி, எம்கேவிகே கந்தசாமி மேல்நிலைப்பள்ளி
3) மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி
4) பாவூர்சத்திரம், செயிண்ட் அஸிஸி மேல் நிலைப்பள்ளி
5) ஆலங்குளம், ஜீவா மாண்ட்ரீஸ்ரீ மேல்நிலைப்பள்ளி
6) அடைக்கலப்பட்டினம், எஸ்எம்ஏ. மேல்நிலைப்பள்ளி
7) பாவூர்சத்திரம், அன்னை வேளங்கண்ணி மேல்நிலைப்பள்ளி
8) ஆவுடையானூர் புனித அருளப்பர், மேல்நிலைப்பள்ளி
9) பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
10) கீழப்பாவூர் இந்து உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment