பெரியார் 1000 வினா-விடைப் போட்டி பரிசளிப்பு விழா தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஏழு பள்ளிகளில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரெங்க கிருஷ்ணன் நடுநிலைப்பள்ளி, டிரயம்ப் நடுநிலைப்பள்ளி, புத்தர் நடுநிலைப்பள்ளி, சேக்கிழார் நடுநிலைப்பள்ளி, ஹமிதியா நடுநிலைப்பள்ளி.
பெரியகுளத்தில் பெரியார் 1000 வினா-வினா போட்டி பரிசளிப்பு விழாவில். ரோட்டரி கிளப் தலைவர் மணி கார்த்தி. நல் நூலகர் சவட முத்து, பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசர் ஆகியோர் கலந்துகொண்டு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினர்.
No comments:
Post a Comment