பொதுக்குழு உறுப்பினர் காரைக்குடி சாமி.திராவிடமணி-செயலெட்சுமி ஆகியோரின் பேத்தியும் 'சுயமரியாதைச் சுடரொளி' தி.பெரியார் சாக்ரடீஸ் - இங்கர்சால் மகளுமான இ.பெ.தமிழீழம், தேவனாம்பட்டு குழந்தை-லதா மகன் கு.இராஜ்குமார் ஆகியோரின் இணையேற்பு விழா நடைபெறவுள்ளதையொட்டி, மணவிழா அழைப்பிதழை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினர். அப்போது விடுதலை நாளிதழ் சந்தா தொகை ரூ.10,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (6.11.2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment