தமிழ்நாடு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்ரபாணி பழனி
கழக மாவட்டத்திற்கு 100 விடுதலை சந்தா விற்கான தொகையை திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி, விடுதலை வளர்ச்சிக் குழு (Viduthalai Core Group) உறுப்பினரும், மாநில தொழிலாளரணி செயலாளருமான திருவெறும்பூர் மு.சேகர், பழனி மாவட்ட தலைவர் மா.முருகன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.திராவிடச் செல்வன், திண்டுக்கல் மண்டலத் தலைவர் மு.நாகராசன் ஆகியோரிடம் வழங்கினார். தமிழர் தலைவரிடம் அமைச்சர் அர.சக்ரபாணி தொலைப்பேசியில் நலம் விசாரித்து உரையாடினார். சந்தா தொகையை பெற்றுக் கொண்ட கழகத் தோழர்கள் அமைச் சருக்கு நன்றி தெரிவித்தனர். (31-10-2022 - ஒட்டன் சத்திரம்)
No comments:
Post a Comment