31.10.2022 திங்கட்கிழமை
தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள்
சுயமரியாதை சுடரொளி வடசேரி வ.இளங்கோவன் 4ஆம் ஆண்டு நினைவு நாள் - "ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுக விழா
உரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: பெரியார் அண்ணா பேருந்து நிலையம், உரத்தநாடு * வரவேற்புரை: கு.நேரு (ஒன்றிய ப.க. தலைவர்) * முன்னிலை: முத்து. ராஜேந்திரன், தீ.வ.ஞானசிகாமணி, த.செகநாதன் * தலைமை: மாநல்.பரமசிவம் (ஒன்றிய கழக செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்) * கருத்துரை:
மு.அய்யனார் (மண்டல தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடக குழு அமைப்பாளர்), பா.கவிபாரதி (மாநில மாணவர் கழக துணை செயலாளர்) * நன்றியுரை: இ.திரிபுரசுந்தரி (மகளிர் பாசறை, வடசேரி) * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், உரத்தநாடு.
No comments:
Post a Comment